பொது செய்தி

தமிழ்நாடு

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை, மழை, சென்னைவானிலைமையம், Rain, Rainfall, Climate, Tamil Nadu, TN, TN News, Tamil Nadu News, Climate news, Districts, TN districts, India, Chennai, Weather

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:

அடுத்த இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். தென் கிழக்கு வங்கக் கடலில் வரும் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
05-ஜூன்-202013:33:59 IST Report Abuse
sundarsvpr தமிழநாட்டின் வானிலை மற்றும் போதாது. நாட்டின் வானிலையை ஒவ்வொரு குடிமகனின் அறியவேண்டும். விளக்க படம் வழியாய் தகவல் கொடுத்தல் நலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X