பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு அமைச்சர்கள் நியமனம்

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic,  tamil nadu, chennai, அமைச்சர்கள், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19,  ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், விஜயபாஸ்கர், உதயகுமார்,

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தடுப்பு மற்றும் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கவும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் கொரோனா பணிகளை கட்டுப்படுத்தவும், தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் களத்தில் இருந்து பணியாற்றும் அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகளே மேற்கொள்ள, மண்டல ங்களுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news
இதன்படி,
மாதவரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம் மண்டலங்களுக்கு - ஜெயக்குமார்
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு -கே.பி. அன்பழகன்
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணா நகர் மண்டலங்களுக்கு- காமராஜ்
திருவொற்றியூர், மணலி, திரு.வி.க. நகர் மண்டலங்களுக்கு -உதயகுமார்
அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களுக்கு -எம்.ஆர்., விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - chennai,இந்தியா
05-ஜூன்-202021:26:19 IST Report Abuse
Tamil வீட்டினுள் தனிமை படுத்தியதின் விளைவு படிப்பறிவற்ற முட்டாளுக்கு மாறி மாறி வோட்டு போட்டால் இதுதான் நிலைமை.. சிறிதளவு இருந்த பொழுதே சீனா போன்று தனியாக தாற்காலிக மருத்துவமனை ஏறபடுத்தி இருந்தால் கட்டுப்படுத்தி இருக்கலாம். அருகில் உள்ள 3 மாநிலங்களிலும் கட்டுப்படுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் முட்டாள்கள் மற்றும் ஊழல்வாதிகள் இருக்கும் வரை சாவு எண்ணிக்கை கண்டிப்பாக பலன்மடங்கு உயரும்.அதற்கு டாஸ்மாக் திறந்து விட்டவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்
Rate this:
Cancel
Ramanathan Muthiah - Madras,இந்தியா
05-ஜூன்-202019:31:25 IST Report Abuse
Ramanathan Muthiah இந்த முடிவை ஆரம்பத்தில் எடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்ந்த முடிவு இருந்தாலும் கட்டுப்படுத்திவிடலாம், மக்கள் ஒத்துழைத்தாள்
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
05-ஜூன்-202019:04:28 IST Report Abuse
Chandramoulli You must have take this decision long time back. Atleast corrective steps taken to control the corana virus. People's cooperation also very much important.if anyone is not obey the rules put him behind the bar.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X