தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

கராச்சி: நிழலுலக தாதாவகவும் 1993 ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவருமான தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.



latest tamil news



இதையடுத்து அவர் பாக்.,கின் கராச்சி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவூத்தின் மனைவி சூபினா ஷெரினுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கராச்சியில் அவரின் வீட்டுப் பணயாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகவலை பாக்., நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ., இயக்கத்தின் முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார்.


latest tamil news



மும்பையைச் சேர்ந்த பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் பாக்.,கில் வசித்து வருவதாக கூறப்பட்டாலும், பாக்., அரசு மறுத்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு தாவூத் இப்ராஹிமை சர்வேதேச பயங்கரவாதியாக இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
12-ஜூன்-202015:45:09 IST Report Abuse
Vivekanandan Mahalingam தாவூதை பாகிஸ்தான் ராணுவம் கொலை செயது விட்டதாக வதந்திகள். தாவூதினால் பாகிஸ்தானிற்கு கருப்பு தடை ஏற்பட போகிறது என்ற அச்சத்தால் பாகிஸ்தான் அரசாங்கம் கொலை செய்து விட்டதாக கூறப்படுகிறது
Rate this:
Cancel
Jegan Nicholas - Tirunelveli,இந்தியா
06-ஜூன்-202006:40:21 IST Report Abuse
Jegan Nicholas அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
Rate this:
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
06-ஜூன்-202004:58:44 IST Report Abuse
Muraleedharan.M கொரானா யாரையும் விடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X