பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்தது

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Maharashtra, Mumbai, covid-19, corona, coronavirus, corona update, Corona outbreak, BMC, Coronavirus outbreak, covid-19 pandemic, corona in maharashtra, new corona cases, positive cases, corona patients, corona death, corona in mumbai, corona patients, corona death, india, மஹாராஷ்டிரா, மஹா, மும்பை, கொரோனா

மும்பை: மஹாராஷ்டிராவில் புதிதாக 2,436 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்தது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதித்த மாநிலமாக மஹா., உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூன் 5) மட்டும் 2,436 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 80,229 ஆக அதிகரித்தது.


latest tamil news


இன்று மட்டும் 139 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி 2,710 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 1,475 பேர் மீண்டனர். இதனையடுத்து மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,156 ஆனது. 42,363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
06-ஜூன்-202007:37:55 IST Report Abuse
வாய்மையே வெல்லும் ..அலங்கோல ஆட்சியாளர்களை ஓட ஓட விரட்டவேண்டும்..
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
06-ஜூன்-202006:16:49 IST Report Abuse
 Muruga Vel மும்பையில் மனித நேயம் செத்து விட்டது ..கோரோனோ பாதித்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதில்லை ..இருநூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு தனியார் ஆம்புலன்ஸ் கேட்ட தொகை எட்டாயிரம் ... ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்தோர் மிக அதிகம் ..
Rate this:
Cancel
natarajan -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூன்-202023:22:52 IST Report Abuse
natarajan மக்களை பயம் காட்டுவதாக உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X