பாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 89,249 ஆக அதிகரித்துள்ளது.latest tamil newsகடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் கொரோனாவுக்கு 68 பேர் பலியானதையடுத்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,838 ஆக உயர்ந்தது. அதே நேரம் கொரோனாவிலிருந்து இது வரை 31,198 பேர் குணமைடைந்தனர்


latest tamil newsஊரடங்கு தளர்வுக்கு பின் பாக்.கில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சிந்து மாகாணத்தில் 33,536 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 33,144 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் 11,890 பேரும், பலூசிஸ்தானில் 5,582 பேரும் கில்கிட்-பால்டிஸ்தானில் 852 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
06-ஜூன்-202009:05:55 IST Report Abuse
Sampath Kumar mukakavasam போட்டால் kooranaa வராது என்று சொன்னவன் எல்லாம் பின்னாடி வா
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
06-ஜூன்-202011:04:50 IST Report Abuse
madhavan rajanIf you wear face mask you will spread any disease to others. For attracting virus from others your hands and the other articles you handle is enough. Only when you wear PPE when you are near a virus affected patient you will not get affected....
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
06-ஜூன்-202011:06:05 IST Report Abuse
madhavan rajanIf you wear face mask you will not spread any virus to others through breath or saliva. To prevent getting virus from others you have to maintain distance or wear PPE whole cover....
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-202005:55:45 IST Report Abuse
Allah Daniel பர்ஹுத போட்டா கொரோனா வராதுன்னு சொன்னவன் எல்லாம் முன்னாடி வா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X