பொது செய்தி

இந்தியா

டில்லியில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளது.



latest tamil news



தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,349 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து மொத்த கொரோனா பாதிப்பு 25,004 ஆக உயர்ந்தது. மேலும் ஒரே நாளில் புதிதாக 22 பேர் கொரோனாவால் பலியானதையடுத்து மொத்த கொரோனா பலி 650 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பு அடைந்தவர்களில் இதுவரை 9,898 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததாக மாநில சுகாதாரத்துறை அறிவித்தது.


latest tamil news



இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் 20 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று டில்லி அரசு உத்தவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அவை முழுமையான கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்படும் எனவும் டில்லி அரசு எச்சரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X