பொது செய்தி

தமிழ்நாடு

சவுதி, இத்தாலியிலிருந்து 320 இந்தியர்கள் வருகை

Updated : ஜூன் 05, 2020 | Added : ஜூன் 05, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: சவுதி மற்றும் இத்தாலி நாடுகளில் தவித்த, 320 இந்தியர்கள், சிறப்பு விமானங்களில், சென்னை அழைத்து வரப்பட்டனர்.இந்தியாவிலிருந்து, இஸ்ரேல் நாட்டிலுள்ள, ஜெருசலேம் மற்றும் இத்தாலி நாட்டிலுள்ள, ரோம் நகருக்கு, 170 இந்தியர்கள், மூன்று மாதங்களுக்கு முன், புனிதப் பயணம் சென்றனர். மார்ச், 25 முதல், பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் அனைவரும், நாடு திரும்ப

சென்னை: சவுதி மற்றும் இத்தாலி நாடுகளில் தவித்த, 320 இந்தியர்கள், சிறப்பு விமானங்களில், சென்னை அழைத்து வரப்பட்டனர்.latest tamil newsஇந்தியாவிலிருந்து, இஸ்ரேல் நாட்டிலுள்ள, ஜெருசலேம் மற்றும் இத்தாலி நாட்டிலுள்ள, ரோம் நகருக்கு, 170 இந்தியர்கள், மூன்று மாதங்களுக்கு முன், புனிதப் பயணம் சென்றனர். மார்ச், 25 முதல், பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் அனைவரும், நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி, அங்கு சிக்கித் தவித்தவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது.


latest tamil newsஅதன் அடிப்படையில், ரோம் நகரிலிருந்து, 'கத்தார் ஏர்வேஸ்' சிறப்பு விமானம் இயக்கப்பட்டு, 170 இந்தியர்கள், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதேபோல, சவுதி அரேபியா நாட்டில் சிக்கித் தவித்த, 150 இந்தியர்கள், அந்நாட்டின் தலைநகர் ரியாத்திலிருந்து, 'ஏர் இந்தியா' சிறப்பு விமானத்தில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Chennai,இந்தியா
06-ஜூன்-202010:53:00 IST Report Abuse
Sridhar ஆயிரக்கணக்கில் இந்தியர்கள் வெளி நாடுகளில் இன்னும் தவித்து கொண்டு இருக்கின்றனர். மத்திய அரசு வெகு சிலரை மட்டும் அழைத்து வந்துவிட்டு மார்்தட்டிக்கொள்கிறது. உதவாக்கரை அரசு. Air India வை தூக்கிவிடும் நோக்கில் கொள்ளை அடிக்கிறது...
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
06-ஜூன்-202007:59:01 IST Report Abuse
VENKATASUBRAMANIAN If they would have brought earlier, we have have he counts more than 10 lakhs. It is conteolled and identified in area wise . Because of earlier practice we are facing now.
Rate this:
Cancel
r -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூன்-202005:44:55 IST Report Abuse
r . I traveld with roam flight yesterday
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X