பொது செய்தி

தமிழ்நாடு

'ஒளிரும் தமிழ்நாடு' மாநாடு; துவக்கி வைக்கிறார் முதல்வர்

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
tamil nadu, tn news, tamil news, tamil nadu cm, edappadi palaniswamy,
ஒளிரும் தமிழ்நாடு, மாநாடு, முதல்வர்

சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று(ஜூன் 6) நடக்க உள்ள 'ஒளிரும் தமிழ்நாடு' என்ற மாநாட்டை முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை 11:00 மணிக்கு 'ஒளிரும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் 'வீடியோ கான்பரன்ஸ்' மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் தலைமையுரை ஆற்றவுள்ளார்.


latest tamil news



தமிழகத்தின் தொழில் வளம் குறித்த கையேட்டையும் அவர் வெளியிடுகிறார். மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவன தலைமை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஹரி தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Revathi Archana - madurai,இந்தியா
06-ஜூன்-202015:48:04 IST Report Abuse
Revathi Archana 500 முன்னனி தொழில் நிறுவனத்தில் நம் இந்திய கம்பெனிகள் எத்தனை பங்கு கொள்கிறது . ? ஏற்கனவே அயல் நாட்டு கம்பெனி என்னல்லாம் முடியுமோ அம்ம்புட்டும் செஞ்சுட்டாய்ங்க ..
Rate this:
Cancel
கொடுக்கு - Ang Mo Kio ,சிங்கப்பூர்
06-ஜூன்-202015:24:16 IST Report Abuse
கொடுக்கு கோவம் வாற மாதிரி காமெடி பண்ணாதீங்க சார் ..😆😆
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
06-ஜூன்-202015:00:33 IST Report Abuse
kumzi தொழிற்சாலை என்றால் நம்ம சுடலை கானுக்கு அலர்ஜி ஆச்சே கெளம்புங்க போராட்டத்துக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X