பொது செய்தி

இந்தியா

உத்தரகண்ட் முதல்வருக்கு கொரோனா இல்லை

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020
Share
Advertisement
Uttarakhand, Uttarakhand CM, Trivendra Singh Rawat, covid 19,  உத்தரகண்ட், முதல்வர், கொரோனா

டேராடூன்: உத்தரகண்ட் முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில், உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சத்பால் மஹராஜ் கலந்து கொண்ட அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வரும், அமைச்சர்கள் மூன்று பேரும், வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.


latest tamil news



இந்நிலையில், முதல்வர் திரிவேந்திர சிங்கிற்கு செய்யப்பட்ட பரிசோதனையில், அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X