பொது செய்தி

இந்தியா

முகக் கவசம் இன்றி புரி ஜெகநாதர் கோவிலில் பூஜை

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புரி: புரி ஜெகநாதர் கோவிலில், முக கவசம் அணியாமல் அர்ச்சகர்கள் பூஜை செய்ததையடுத்து, கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஒடிசாவில் உள்ள, பிரபல புரி ஜெகநாதர் கோவிலில், ஜெகநாதருக்கு, அபிஷேகம் செய்யும் சடங்குகள் நேற்று(ஜூன் 5) நடைபெற்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான அர்ச்சகர்களுக்கு மட்டுமே அனுமதி
puri, Jagannath temple, Snan Purnima, social distance, mask, coronavirus, covid 19

புரி: புரி ஜெகநாதர் கோவிலில், முக கவசம் அணியாமல் அர்ச்சகர்கள் பூஜை செய்ததையடுத்து, கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒடிசாவில் உள்ள, பிரபல புரி ஜெகநாதர் கோவிலில், ஜெகநாதருக்கு, அபிஷேகம் செய்யும் சடங்குகள் நேற்று(ஜூன் 5) நடைபெற்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான அர்ச்சகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.


latest tamil newsஎனினும், இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர், முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அபிஷேகம் செய்தனர். இது, வைரஸ் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
06-ஜூன்-202013:12:45 IST Report Abuse
Visu Iyer அங்கே எப்படிங்க கொரநா வரும்.. ஏற்கனவே இருப்பவர் என்றால் தானே சமூக இடைவெளி தேவை.. இல்லை என்றாலும் தேவையா.. தேவை தான் என்றால் வீட்டில் இடைவெளி தேவையா..? இடைவெளி விட்டால் ஒன்னும் நடக்காது.. பாதிப்பு இருப்பவரா என்று தெரியாவிட்டால் தான் இடைவெளி வேண்டும்.. பாதிப்பு இருந்தால் அறிகுறி தெரியும்.. அப்பாவே அவர் சிகிச்சைக்கு போயிடுவார்.. இதில் என்ன இடைவெளி.. மக்கள் சிந்தித்து கேள்வி கேட்க விடாமல் திசை திருப்பிகிட்டே இருந்தால் எப்படி கேள்வி கேட்பார்கள்.. கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால்... கேட்பவருக்கு மதி எங்கே போச்சு..
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
06-ஜூன்-202011:29:35 IST Report Abuse
s vinayak பரவட்டும்.. பரவட்டும்... இதற்காக கண்டணமோ, அனுதாபமோ தெரிவிக்க வேண்டியதில்லை. பிரார்த்தனையும் செய்ய வேண்டி பூஜை , யாகம் செய்ய வேண்டியதில்லை. லோக க்ஷேமத்திற்காகத்தான் வைரஸ் ஆண்டவனால் அனுப்பப்பட்டுள்ளது. ஆண்டவன் அவன் வேலேயை செய்ய விடுங்கள்.தவறாக நடப்பவர்கள் கட்டாயம் அழிய வேண்டியவர்களே. அதில் சில நல்லவர்களும் கட்டுப்பாட்டை மீறுவதால் அழிவார்கள்.
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
06-ஜூன்-202010:43:53 IST Report Abuse
Anbuselvan சமூக இடைவெளி மற்றும் முக கவசம் இல்லாமல் கும்பல் கும்பலாக கூடுவது நிச்சயம் கண்டிக்க தக்கது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X