விமான கட்டண விவகாரம்; நீதிமன்றம் தலையிட மறுப்பு

Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
plane ticket, Air Plane, Delhi High court, air fares, விமான டிக்கெட்

புதுடில்லி: விமான கட்டண விவகாரத்தில், மத்திய அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிடாது என டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பயணியர் விமான போக்குவரத்தில், அடுத்த மூன்று மாதங்களுக்கு, குறைந்தபட்ச கட்டணம் முதல் அதிகபட்ச கட்டணம் வரை, மத்திய அரசு நிர்ணயம் செய்யும். அதற்கு மேல், பயணியரிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், கடந்த மாதம், 21ல், உத்தரவிட்டது.


latest tamil news



இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தற்போது நிலவும் நெருக்கடி நிலையை சமாளிக்கவே இந்த இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X