பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 9,877 பேருக்கு தொற்று: இதுவரை 2.36 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
India, CoronaVirus_Update, DeathCount, Coronavirus, COVID-19,  corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம், உயிரிழப்பு,

புதுடில்லி: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 294 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.36 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,642 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 294 பேர் ஆக அதிகரித்துள்ளது.அதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 073 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 942 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 294 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்



மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு

மஹாராஷ்டிரா - 80,229 2,849

தமிழகம் - 28,694 -232

டில்லி - 26,334-708

குஜராத் - 19,094 -1,190

ராஜஸ்தான் - 10,084 - 218

உத்தர பிரதேசம் - 9,733 - 257

மத்திய பிரதேசம் - 8,996 - 384

மேற்கு வங்கம் - 7,303-366

கர்நாடகா- 4,835 - 57

பீஹார் - 4.596 -29

ஆந்திரா - 4,303 - 73

ஹரியானா - 3,597 - 24

காஷ்மீர் - 3,324 -36

தெலுங்கானா - 3,290 - 113

ஒடிசா- 2,608-08

பஞ்சாப்- 2,461-48

அசாம் - 2,153 -04

கேரளா - 1,699 - 14

உத்தரகாண்ட் - 1,215-11

ஜார்க்கண்ட்-881 -07

சத்தீஸ்கர்-879 -02

திரிபுரா-692-0

ஹிமாச்சல பிரதேசம் -393 - 05

சண்டிகர் -304-05

கோவா-196-0

மணிப்பூர்-132-0

புதுச்சேரி- 99 - 0

லடாக்-97-01

நாகலாந்து-94-0

அருணாச்சல பிரதேசம்-45-0

அந்தமான-33-0

மேகாலயா-33-1

மிசோரம்-22-0

தாதர் மற்றும் நாகர் ஹவேலி-14-0

சிக்கிம்-03-0

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
07-ஜூன்-202008:45:56 IST Report Abuse
M.COM.N.K.K. சமூக இடைவெளி என்பது இப்போது இல்லாமல் போனதே வைரஸ் தொற்றிற்கு காரணம்
Rate this:
Cancel
07-ஜூன்-202007:13:42 IST Report Abuse
ஆப்பு பெரியவர் கோடு போட்டா, மத்தவங்க ரோடே போடறாங்க. சீக்கிரம் முதல் மூணு இடத்தைப் பிடிச்சிடுவோம் ஹைன்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
06-ஜூன்-202017:47:20 IST Report Abuse
Endrum Indian இப்படி தினம் 10,000 பேருக்கு தொற்று என்றால் எங்கே கொண்டு முடியுமோ???அப்போ இன்னும் 100 நாளில் குறைந்தது 10 லட்சம் பேருக்கு பாதிப்பா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X