பொது செய்தி

இந்தியா

‛லே' பகுதியில் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட ‛யோகா' நிகழ்ச்சி நடக்குமா ?

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 PM Modi, Yoga Day, COVID-19, Centre, leh, AYUSH Ministry, Coronavirus, Corona, Covid-19 crisis, Prime Minister, Narendra Modi

புதுடில்லி: வரும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தாண்டு பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட யோக நிகழ்ச்சி முடிவு செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளதாவது: , சர்வதேச யோகா தினத்தை பிரதமர் தலைமையில் காஷ்மீரின் லே பகுதியில் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி நடத்த முடிவு செய்திருந்தது. , நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம், சர்வதேச அளவில், டிஜிட்டல் மூலம் கொண்டாடப்பட உள்ளது. எனினும் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-ஜூன்-202017:59:51 IST Report Abuse
வெகுளி மோடிஜி யோகா செய்யும் அதே நாளில் எங்க சர்வாதிகாரி ஜிம்முக்கு போயி டப் கொடுப்பார்....
Rate this:
Cancel
06-ஜூன்-202017:30:04 IST Report Abuse
ஆப்பு இன்னும் கிட்டத்தட்ட 18 நாள் இருக்கே... அதுக்குள்ளே கொரோனாவை பேச்சுவார்த்தை மூலம் சீனாவுக்கு விரட்டிடலாம். இல்லேண்னா, இருக்கவே இருக்காரு நேரு...
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
06-ஜூன்-202016:21:47 IST Report Abuse
J.Isaac உழைப்பாளிக்கும் தொழிலாளர்களுக்கும் கூலிவேலை செய்பவர்களுக்கும் யோகா தேவையில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X