6 அதிகாரிகளுக்கு கொரோனா: அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சீல்

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகளுகு்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அந்த அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.



latest tamil news


டில்லி லோக் நாயக் பவனில்அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் உள்ளது.இங்கு பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக அதிகாரிகள் அடிக்கடி கூடி ஆலோசனை நடத்துவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கையாக நேற்று 6 அதிகாரிகளுக்கு நடத்திய பரிசோதனையில் கொரேனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 10 பேர் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர்.இந்நிலையில் 6 அதிகாரிகளும் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


latest tamil news


தகவலறிந்த சுகாதாரத்துறையினர் அமலாக்கத்துறை அலுவலகத்தை பூட்டு போட்டு இருநாட்கள் சீல் வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
06-ஜூன்-202016:23:45 IST Report Abuse
J.Isaac பிஜபி பேச்சாளர் சம்பித் பத்ரா நலமாக உள்ளாரா?
Rate this:
Cancel
06-ஜூன்-202015:55:02 IST Report Abuse
ஆப்பு ஆரோக்கிய சேது டவுன்லோட் பண்ணுனாங்களா? அதெல்லாம் அன்னாடங்காய்ச்சிகளுக்கு மட்டுமே..இவிங்களுக்கு பிரைவசி முக்கியம்.
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
06-ஜூன்-202012:25:25 IST Report Abuse
Ramona நல்ல வேளை முக்கிய புள்ளிகள் இரண்டுக்கு நோட்டீஸ் அனுப்பினார்களாம் இல்லை என்றால் அந்த வழக்குகள் வழக்கமான வழக்கி கொண்டு போய் இருக்கும்...கொரோனா கூட தனது கடமையை சரியாக செய்து உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X