பொது செய்தி

தமிழ்நாடு

கொரேனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம்; அரசு நிர்ணயித்தது

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா வைரஸ் தொற்றால் சாதாரண அறிகுறியுடன் தனியார் மருத்துவமனைகளில் பொதுவார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் நாள் ஒன்றுக்கு ரூ .5000 ஆயிரம் முதல் ரூ. 7500 கட்டணமும், ஐ.சி.யூ. வில் தீவிர சிகிச்சை
கொரேனா சிகிச்சை, தனியார் மருத்துவமனை கட்டணம் நிர்ணயம், TN govt, Covid-19 treatment, private hospitals, CM's Health Insurance scheme, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, TAMIL NADU,

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா வைரஸ் தொற்றால் சாதாரண அறிகுறியுடன் தனியார் மருத்துவமனைகளில் பொதுவார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் நாள் ஒன்றுக்கு ரூ .5000 ஆயிரம் முதல் ரூ. 7500 கட்டணமும், ஐ.சி.யூ. வில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்குநாள் ஒன்றுக்கு ரூ. 15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம்.


latest tamil news
கிராமப்புற மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு ரூ. 5000-ம் வசூலிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை தவிர கூடுதலாக கட்டணங்கள் எதுவும் வசூலிக்க கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
06-ஜூன்-202020:42:32 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI அரசாங்கமே துணை போகிறது .
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜூன்-202020:29:22 IST Report Abuse
Tamilan அப்படியே கொரானாவால் , முடங்கிப்போய் அனைவரும் வலுகட்டாயமாக உபயோகபடுத்துகிற டிஜிட்டல் கட்டணங்கள், எலக்ட்ரானிக் பொருள்களுக்கும் விலை கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் .
Rate this:
Cancel
06-ஜூன்-202019:19:37 IST Report Abuse
ஆப்பு இங்கே யாரும் தர்ம சத்திரம் நடத்தவில்லை. கடன் வாங்கி கட்டிடம், உபகரணங்கள் வாங்கி நடத்துறாங்க. தமிழக அரசும் எதையும் கைக்காசைப் போட்டு நடத்தவில்லை. மக்களிடமிருந்து வரி வசூலிச்சு அதில் ஒரு பகுதியை மக்களுக்கு இலவசமாகவோ, குறைந்த விலையிலோ குடுக்குறாங்க. தமிழக அரசு 45 லட்சம் கோடி கடனில் நடந்துக்கிட்டிருக்கு. இதே மாதிரி தனியார் கம்பெனி நடத்த உடுவாங்களா? அம்மா உணவகத்துல ஒரு இட்லி ஒரு ரூவான்னா, அடையார் ஆனந்தபவனிலும் அதே ரேட்டுக்கு கேப்பீங்களா? இங்கே சாப்புடறவன் இங்கே சாப்புடுங்க. அங்கே போறவங்க கையில் காசோட போங்க. ரயில்ல அன்ரிசர்வுடுல போறவங்க குடுக்குற காசுக்கும், ஏ.சி முதல் வகுப்புல போறவங்களும் ஒரே கட்டணத்துல போக முடியுமா? பியூனுக்கு குடுக்குற சம்பளத்தையே முதல்வரும் வாங்கிக்குவாரா? பேச வந்துட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X