பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை: முதல்வர்

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (4+ 15)
Share
Advertisement

சென்னை: தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதாக முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.



latest tamil news



இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று(ஜூன் 6) காலை 'ஒளிரும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் 'வீடியோ கான்பரன்ஸ்' மாநாடு நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் இ.பி.எஸ்., ஆற்றிய தலைமையுரை: ஏற்கனவே 17 நிறுவனங்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆலைகள் இயல்பு நிலைக்கு திரும்ப தொழிலதிபர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
கொரோனாவால் வாழ்க்கை முறை மாறியுள்ளது. இயல்பு நிலை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. இன்னும் தமிழகத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news




தமிழகத்தின் தொழில் வளம் குறித்த கையேட்டையும் அவர் வெளியிட்டார். மாநாட்டில்இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஹரி தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவன தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4+ 15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜூன்-202018:59:55 IST Report Abuse
ஆப்பு இன்னும் நாலு மிடாஸ் கம்பெனிகள் தொறக்கலாம்.
Rate this:
Cancel
06-ஜூன்-202017:27:22 IST Report Abuse
ஆப்பு அப்போ மக்கள் உயிர்தான் முக்கியம்னு பறஞ்சது எல்லாம்? ஓஹோ அது மத்திய அரசோ? இது டாஸ்மாக் அரசு.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
06-ஜூன்-202014:47:03 IST Report Abuse
SENTHIL NATHAN தொழிலார்களுக்கு வட நாட்டினரை நம்பி இருக்கிறோம்.. பிறகு தொழில் வளர்ச்சி யாருக்கு பயன் தரப்பபோகிறது ?? காம்யூவுனிக்குகள் கோடி பிடிக்கிறார்கள் ?? யாருக்காக ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X