தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.இது தொடர்பாக இன்று முதல்வர் கெஜ்ரிவால் டில்லி மக்களிடம் உரையாடியது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வென்டிலேட்டர்கள் உள்ளன. படுக்கைகளும் உள்ளன. இங்கு சில தனியார்
Delhi CM, Arvind Kejriwal, hospitals, Covid-19 beds, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus crisis


புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

இது தொடர்பாக இன்று முதல்வர் கெஜ்ரிவால் டில்லி மக்களிடம் உரையாடியது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வென்டிலேட்டர்கள் உள்ளன. படுக்கைகளும் உள்ளன. இங்கு சில தனியார் மருத்துவமனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அவ்வாறு மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
06-ஜூன்-202019:41:55 IST Report Abuse
Vena Suna சூப்பர்....
Rate this:
Cancel
06-ஜூன்-202019:30:30 IST Report Abuse
ஆப்பு கொரோனா சிகிச்சைக்கு ஆகும் செலவை டில்லி அரசே ஏற்கும் சொல்ல மாட்டாரோ? தனியார் எல்லாம் தர்மத்துக்கு சிகிச்சை தர அவிங்களுக்கு யாரும் வரி கட்டுவதில்லை. ஐ.ஐ.டி கிராஜுவேட்டுக்கு இது கூட தெரியாதா?
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
06-ஜூன்-202016:53:52 IST Report Abuse
sundarsvpr அரசு செலவு செய்வது மக்கள் பணம். கேஜரிவால் பணம் அல்ல. ஆனால் தனியார் மருத்துவமனைகள் மருத்துவர்கள் படிப்புக்கு பெரும்தொகை செலவு செய்து அதனை சரிக்கட்ட தொகை கேட்பது நியாயம். மிரட்டல் விபரீதத்தில் முடியும். ஆளுபவர்கள் எதார்த்த நிலை புரிந்து செயல்படவேண்டும்
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-202019:34:15 IST Report Abuse
uthappaThere is no problem for even poor people with Medical insurance.He is just doing politics to attract sympathy form poor.Most of them in North india are aware of Medical Insurance schemed provided by Governments....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X