அரசியல் செய்தி

தமிழ்நாடு

நேத்ராவுக்கு முதல்வர் இ.பி.எஸ், வாழ்த்து: உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பு

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
TN CM, palaniswami, Madurai salon owner's daughter, UNADAP Goodwill Ambassador, madurai, tamil nadu

மதுரை; பிரதமர் மோடி, பாராட்டிய, மதுரை சலுான் கடைக்காரர் மோகன் மகள் நேத்ரா, 14, ஐ.நா. நல்லெண்ண தூராக நியமிக்கப்பட்டதற்கு முதல்வர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்தார்.

மதுரை மேலமடையைச் சேர்ந்த சலூன்கடைக்கார் மோகன், தனதுமகள் படிப்பிற்காக சேமித்த, 5 லட்சம் ரூபாயை, மகள் விருப்பப்படி, ஊரடங்கில் தவித்த ஏழைகளுக்கு நிவாரணப் பொருட்களாக வழங்கினார். இதை, 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டினார்.


latest tamil news




இதை தொடர்ந்து, ஐ.நா.,வின் நல்லெண்ண துாதராக, நேத்ராவை அறிவித்து, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று முதல்வர் இ.பி.எஸ், வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐ.நா. நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட நேத்ராவுக்கு எனது வாழ்த்து. அனைத்து வகையிலும், சிறந்து விளங்கி தமிழ்நாடு, இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். அவரது உயர்கல்வி படிப்பு செலவை அரசே ஏற்கும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
07-ஜூன்-202009:16:41 IST Report Abuse
arudra1951 அரசாங்கமே சும்மா இருக்கு உனக்கு என்னய்யா வேர்த்து வடியுது?
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
07-ஜூன்-202008:11:50 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இங்கு சில முஸ்லீம் நண்பர்களுக்கு வயிறு எரிவது நல்லாவே தெரியுது.. நேத்ராவிற்கு விருது அந்தஸ்து கொடுத்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும்.. ( கல் எரிபவர்களுக்கு சந்தமாலையா கேக்குது? நீ என்னவிதைத்தாயோ அதை அறுவடை செய்வாய்....)
Rate this:
Cancel
06-ஜூன்-202019:27:26 IST Report Abuse
ஆப்பு எழுத்து மூலமா அரசு உயர்கல்வி செலவை, யார் ஆட்சியில் இருந்தாலும் ஏற்கும்னு எழுதி வாங்கிடுங்க. நாளைக்கு யார் ஆட்சியில் இருப்பாங்களோ, தெரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X