ஜார்ஜ் பிளாய்டுக்கு கனடா பிரதமர் மண்டியிட்டு மவுன அஞ்சலி

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
George Floyd, Floyd death, Trudeau, anti-racism, protest, Parliament Hill, Justin Trudeau

ஒட்டாவா: அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவர் கொலை சம்பவத்தை கண்டித்து கனடாவில் நடந்த போராட்டதில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கலந்து கொண்டு பேரணியாக சென்றார்.

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கடந்த மே 25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பித்தவரை போலீஸ் அதிகாரி முட்டி காலால் நெருக்கியதல் மூச்சு திணறி இறந்தார். இதனை கண்டித்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடக்கிறது. சில இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளது.


latest tamil newsஇந்நிலையில் அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறையை கண்டித்து கனடா தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் திடீரென ட்ரூடோ கலந்து கொண்டு பேரணியாக சென்றார். அவருடன் சோமாலிய வம்சாவளி அமைச்சரான அகமது உசேனும் பேரணியில் பங்கேற்றார். அப்போது ஜார்ஜ் பிளாய்டுக்கு அஞ்சலி செலுத்துவிதமாக 9 நிமிடம் மண்டியிட்டு மவுன அஞ்சலி செலுத்தினார்..

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-202019:17:17 IST Report Abuse
Allah Daniel அடேய்...ஏதோ ஜார்ஜ் பிலோய்ட் பெரிய சுந்திர போராட்ட தியாகி போல..கள்ள நோட்டை மாத்த முயற்சி செஞ்சு மாட்டுன இவனுக்கு இவளவு அளப்பறி...
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
06-ஜூன்-202016:42:47 IST Report Abuse
Rajan அப்போ கள்ள நோட்டு அச்சடிச்சா குற்றம் இல்லையா ? நல்ல வூரு நல்ல தலீவரு
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜூன்-202014:55:40 IST Report Abuse
Janarthanan அமெரிக்காவில் கருப்பாக இருப்பவனும் , இந்தியாவில் சிறுபான்மையாக இருப்பவனும் தவறே செய்தாலும் சுலமபமாக தப்பித்து கொள்ளலாம் ??? அதன் வெளிப்பாடுகளே இப்ப நடக்கும் சம்பவங்கள் ??? ஜார்ஜ் சோரோஸ் என்பவன் லிபெரல் லாபி குரூப் ஸ்பான்ஸர் ஆகா செயல் படுகிறான் ??? இந்தியாவில் ஏற்பட்ட அண்மைய கல்வரத்திற்கும் இவன் உள்ளடி உள்ளதாக செய்திகள் வருகிறது
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-ஜூன்-202023:26:25 IST Report Abuse
தமிழ்வேல் மனுஷனை சாவடிக்கிறதுதான் உங்களுக்கெல்லாம் தப்பா தெரியாதே... அதான், பண மதிப்பிழைப்பின்போதும் பார்த்தோம் , ஏழை புலம் பெயர் தொழிலாளர்கள் சாகும்போதும் பார்க்கின்றோமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X