20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தயார்: டிரம்ப் தந்த இன்ப அதிர்ச்சி!

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி 20 லட்சம் அளவில் அமெரிக்கா ஏற்கனவே தயாரித்துள்ளது, பாதுகாப்பு பரிசோதனைகளை முடிந்த பின் அவை பயன்பாட்டுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 18.7 லட்சம் ஆகும். 7.3 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இறந்தவர்கள்

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி 20 லட்சம் அளவில் அமெரிக்கா ஏற்கனவே தயாரித்துள்ளது, பாதுகாப்பு பரிசோதனைகளை முடிந்த பின் அவை பயன்பாட்டுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்ப அதிர்ச்சி தந்துள்ளார்.latest tamil newsஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 18.7 லட்சம் ஆகும். 7.3 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் “தடுப்பூசிகள் குறித்து ஒரு கூட்டம் நடத்தினோம். தடுப்பூசி தயாரிப்பில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வியக்கத்தக்க வகையில் நாம் சிறப்பாக செயல்படுகிறோம். சொல்லப்போனால் பாதுகாப்பு சோதனைகள் முடிந்த உடன் 20 லட்சம் அளவிற்கான மருந்துகளை விநியோகம் செய்ய தயாராக உள்ளோம். நான்கு நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் உள்ளன. அதிகாரிகள் இப்போது நோயை புரிந்துகொண்டனர்” என்றார்.


latest tamil newsஆனால் எந்த நிறுவனம் மருந்து தயாரிப்பை தொடங்கியுள்ளது என்பதை அவர் குறிப்பிட வில்லை. மாடர்னா இன்க்., அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி, ஃபைசர், ஜான்சன் & ஜான்சன், மெர்க் & கோ ஆகிய நிறுவனங்கள் மருந்து தயாரிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு சாத்தியமான தடுப்பூசி கண்டறிவதில் தேசிய சுகாதார நிறுவனங்கள் மாடர்னா மருந்து நிறுவனத்துடன் விரைவான பணிகளில் ஈடுபட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
07-ஜூன்-202010:49:56 IST Report Abuse
S. Narayanan ஓட்டுக்காக இப்படி கூடவா பொய் சொல்வார்கள்
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
07-ஜூன்-202006:24:47 IST Report Abuse
B.s. Pillai All over the world, the work of finding a cure for this China oriented pandemic is in full swing and these research institutes are cooperating between them so the cure is hastened up to save the mankind. But the Super Powers should give it free or at manufacturing cost without profit ,if the medicine is to be of use to all including the poor. Australia also is in advanced status .It has started human trials for studying the effect. If successful, we can get the medicine by oct-dec2020.Australai is the first country to raise the voice about China being the origin for this bio weapon. So immediately China exhibited its dragoon teeth by banning meat from 4 abattoirs and increasing import duty of barley to 80%. It converged its military forces on Indian border. The unusual riots connected to the unfortunate death of african American Mr.George Foyd iin the hands of racist cops, also raises doubt whether China has its ugly hands in it.
Rate this:
Cancel
venkat -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூன்-202023:35:47 IST Report Abuse
venkat he is friend of PM , he may also fry vadai with mouth
Rate this:
swaminathan - delhi,இந்தியா
11-ஜூன்-202012:37:02 IST Report Abuse
swaminathanyou are loving one man family text. Be happy...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X