பாக்., கில் ஒரே நாளில் 4,734 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பாக்.,கில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,374 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.latest tamil newsஇதையடுத்து அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,983 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 97 பேர் பலியான நிலையில் கொரோனாவால் இதுவரை மொத்தம் 1,935 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 59,467 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை மொத்தம் 32,581 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் அதிகபட்சமாக 35,308 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சிந்து மாகாணத்தில் 34,889 பேரும், வடமேற்கு கைபர் பக்துன்க்வாவில் 12,549 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.


latest tamil newsதென்மேற்கு பலுசிஸ்தானில் 5,776 பேருக்கு கொரோனா உறுதியானது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் இதுவரை 4,323 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பாக்கில் இதுவரை 6,60,508 சோதனைகள் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
07-ஜூன்-202006:17:12 IST Report Abuse
 Muruga Vel லாகூர் நகரில் மட்டுமே ஏழு லட்சம் பேருக்கு மேல் கோரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று செய்தி ..அரசாங்க செய்தியில் நம்பகத்தன்மை இல்லை ..டில்லியில் கோரோனோ நோயாளிகளுக்கு 12000 படுக்கை வசதிகள் ஆஸ்பத்திரியில் அதில் கிட்டத்தட்ட ஆறாயிரம் காலியாக இருக்கின்றன ..ஆனால் கோரோனோ நோயாளிகள் இருபத்தைந்தாயிரத்துக்கு மேல் ....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-ஜூன்-202004:29:49 IST Report Abuse
J.V. Iyer சீக்கிரம் டாப் பைவ் அடைவார்களாக.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
07-ஜூன்-202009:46:24 IST Report Abuse
 Muruga Vel..coronovirus is active in Singapur also...
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
07-ஜூன்-202000:18:52 IST Report Abuse
chakra இந்தியாவின் பாதி கூட இல்லையே எங்க மோடியின் திறமை உங்க கிட்டே இல்லையே
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
07-ஜூன்-202013:13:11 IST Report Abuse
 Muruga VelIndia has seven times more population than Pakistan. USA population is one third. Are you working in Chennai cafe?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X