பொது செய்தி

இந்தியா

ஜூன் 9 முதல் குருவாயூரில் பக்தர்களுக்கு அனுமதி

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
guruvayur, guruvayur temple, opens, devotees, darshan, marriages, VIP darshan, coronavirus, corona, covid-19, lockdown, social distancing, lockdown relaxation, coronavirus outbreak, health, lockdown norms, Guruvayoor Sree Krishna temple, restricted entry, Kerala, THRISSUR, குருவாயூர், தரிசனம்

குருவாயூர்: ஜூன் 9 முதல் குருவாயூரில் தினமும் 600 பேருக்கு தரிசனம் மற்றும் 60 திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 9:00 மணி முதல் பகல் 1:30 வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்தில் 150 பேர் தரிசனம் நடத்த முடியும். தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.


latest tamil news


கோவில் வாசலில் ஒரு நாளில் 60 திருமணங்கள் வரை நடத்த அனுமதி வழங்கப்படும். ஒரு திருமணத்துக்கு மணமகன், மணமகள் உட்பட 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அரசின் இந்த முடிவுக்கு கோவில் நிர்வாகக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
07-ஜூன்-202010:38:18 IST Report Abuse
S. Narayanan குருவாயூரப்பா எல்லோரையும் காப்பாத்துப்பா.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-ஜூன்-202007:35:36 IST Report Abuse
தல புராணம் அவங்களை மட்டும் சும்மா விடுவானேன்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X