மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்; சிங்கப்பூர் துணை பிரதமர் கவலை

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Singapore, சிங்கப்பூர், துணை பிரதமர், கவலை, PM, Singapore PM, Prime Minister, Singapore deputy prime minister, Heng Swee Keat, new coronavirus cases, economic impact, workers, jobs, business, Covid-19 economic downturn, economy, recession, coronavirus outbreak, covid-19 pandemic, coronavirus

சிங்கப்பூர்: கொரோனா பாதிப்பிலிருந்து சிங்கப்பூர் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும் என சிங்கப்பூர் துணை பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளையும், உயிர் பலியையும் வாங்கி வருகிறது. தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் 37 ஆயிரத்து 527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் புதிதாக 344 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில் அந்நாட்டு துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் பார்லிமென்டில் பேசுகையில் 'நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தில் கொரோனா தாக்குதல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் இருந்து மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்' என தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10-ஜூன்-202012:05:10 IST Report Abuse
skv srinivasankrishnaveni மிகவும் தான் நம்பிக்கையுள்ளவர்களின் நல்லாட்சியே தான் அங்கே நடக்குறது என்பது உலகறிஞ்சஉண்மை ,போயும்போயும் திமுகப் போன்ற கேவலம்களின் காற்றுக்கூட நுழையவே முடியாதுங்க மக்களும் சுயஒழுக்கம் அதிகம் முக்கியமா எவ்ளோக்கூட்டம் என்றாலும் ஏவாளும் ஏவாமீதும் இடிக்கக்கூட மாட்டாங்க ஆள்வோரைப் பற்றி அனாவஸ்யமா பேசவே மாட்டாங்க பாவம் அந்த தேசம் ரொம்பவே குட்டி தான் மனசு ரொம்பவே பெரியது
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
07-ஜூன்-202019:01:44 IST Report Abuse
kumzi சுடலை கானின் ஒன்றிணைவோம் திட்டத்தில் இணையுங்கள் உங்கள் நாட்டின் பசிப்பிரச்சினையை தீர்த்து வைப்பார் ஆனால் ஜனாதிபதி பதவி தரவேண்டும் மற்றது மறக்காமல் துண்டுசீட்டை டுபாக்கூர் டமிலில் எழுதி தர வேண்டும்
Rate this:
Cancel
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
07-ஜூன்-202018:58:29 IST Report Abuse
aryajaffna மூர்க்கன்கள் தொகை அங்கு கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளது , ஜனவரியில் நடவடிக்கை எடுக்க தொடங்கியும் சிங்கப்பூர் திணறுவதற்கு மூர்க்கன்கள் தொகை அதிகரிப்பே காரணம் , எதிர்காலத்தில் பயங்கரவாதமும் தலை தூக்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X