வவ்வால் இனத்தை பாதுகாக்க சீன அரசு உத்தரவு

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Bats, China, வவ்வால், சீனா, உத்தரவு, Pangolins, China, highest level of protection, coronavirus, first-class protected animals, endangered species, Pangolin meat,  Chinese medicines,  snake, bat, COVID-19, intermediate host of covid-19

பீஜிங்: வவ்வால் இனத்தை பாதுகாக்க, வவ்வாலை பாதுகாக்கப்படும் உயிரினமாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவில் வவ்வால் இறைச்சிக்கு பெரும் வரவேற்பு இருப்பதால் அவை அதிக எண்ணிக்கையில் வேட்டையாடப்படுகின்றன. மேலும் பால் சுரப்பு மற்றும் ஆண்மை விருத்திக்கு மருந்தாக பயன்படுவதால் வவ்வால்கள் சட்ட விரோதமாக வேட்டையாடப்பட்டு கடத்தப்படுகின்றன.


latest tamil newsதற்போது கொரோனா தொற்று பரவலுக்கு வவ்வால்கள் முக்கிய காரணியாக கூறப்படுகிறது. இந்நிலையில் வவ்வால் இனத்தை பாதுகாக்கும் பொருட்டு அவற்றை இரண்டாம் நிலையில் இருந்து முதல் நிலையில் பாதுகாக்கப்படும் உயிரினமாக சீனா அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kalyanaraman - Chennai,இந்தியா
07-ஜூன்-202016:27:24 IST Report Abuse
R.Kalyanaraman டைனோசர் ஒன்று கூட இப்போது இல்லை. அந்த டைனோசரையும் சப்ப முக்கண் அறுத்து சாப்பிட்டு இருப்பான். சப்பைமூக்கன் எந்த மிருகம் பட்சி எதையும் விடுவதில்லை. காரோண வைரஸ் லேபிலிருந்து சப்பைமூக்கன் தான் விட்டு உலகத்தையே நாசம் செய்த் உள்ளான். ஆனால் உஹான் சிட்டியை தவிர சீனாவில் வேறு எங்கும் இந்த காரோண வைரஸ் பாதிப்பு இல்லை. அது எப்படி சாத்தியமானது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
07-ஜூன்-202012:52:02 IST Report Abuse
Ramesh Sargam ஏண்டா சீனாக்காரனே, இவ்வளவு வருடங்கள் வவ்வால், பாம்பு, நாய், பூனை மற்றும் பல உயிரினங்களை பிடித்து, அவைகளை சித்திரவதை செய்து, அவைகளை சாப்பிட்டீர்கள். இப்பொழுது என்ன திடீரென்று ஞானோதயம். ஊரை ஏமாற்ற இப்படி ஒரு செய்தியா??
Rate this:
Cancel
sathyam - Delhi,இந்தியா
07-ஜூன்-202010:41:22 IST Report Abuse
sathyam பின்னே , உலகத்தையே போட்டு தள்ளி சப்பை மூக்கன்களுக்கு கோடிகளில் கொட்டி கொடுத்த வள்ளல் இனம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X