பீஹார் தேர்தல்: பிரசாரத்தை இன்று துவக்குகிறார் அமித் ஷா

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
BJP, Amit Shah, election, Bihar, Bihar Election, Patna, Bihar assembly elections,
virtual rally, shah's virtual rally, National Democratic Alliance,  Bharatiya Janata Party, coronavirus, corona outbreak, covid-19, covid-19 pandemic, social distancing, lockdown, அமித் ஷா, தேர்தல் பிரசாரம், பீஹார்

பாட்னா : பீஹார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 7) துவக்குகிறார்.

பீஹாரில், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று துவக்கி வைக்கிறார். கொரோனா பரவல் காரணமாக, பொது கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பீஹார் மக்களுடன், 'ஆன்லைன்' வழியாக அமித் ஷா இன்று பேசுகிறார்.


latest tamil news


இதற்காக, மாநில முழுவதும் உள்ள, 72 ஆயிரத்துக்கும் அதிகமான பூத்களில், அமித் ஷாவின் பேச்சை கேட்க, பா.ஜ., சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
cbonf - doha,கத்தார்
07-ஜூன்-202013:38:37 IST Report Abuse
cbonf பிஹாரில் மீண்டும் நிதிஷ் குமார் தலைமையில் பா ஜ க + ஜே டி யூ ஆட்சி அமைவது உறுதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X