அமெரிக்க போராட்டம்: 'டைம்' இதழின் இனவெறிக்கு எதிராக கவர் ஸ்டோரி

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
George Floyd, kill, Time Magazine, red border, names, people, kill, racist attacks, George Floyd death, US, America, African American, black man

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு எதிராக நடந்து வரும் தொடர் போராட்டம் குறித்து முன்னணி வார இதழான 'டைம்' பத்திரிகை தனது அட்டைப்பட கவர் ஸ்டோரியில் இனவெறிக்கு எதிரான தனது கருத்தை குறிப்பிட்டுள்ளது.

வரும் 15-ம் தேதி வெளியாக உள்ள அந்த பத்திரிகை அட்டைபடத்தில் கருப்பின பெண், வெள்ளை நிற நிழல் குழந்தையை அரவணைக்கும் வித்தியாச ஓவியத்தை கவர்ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது.


latest tamil news
சிவப்பு நிற கட்டத்திற்குள், தொடர் போராட்டத்தில் பலியான 35 கருப்பினத்தவர்களின் பெயரை அச்சிட்டு இனவெறிக்கு எதிரான கருத்தை காட்டியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள அந்த அட்டைப்படம் வைரலாக பரவியுள்ளது. முதன்முறையாக இது போன்று ஒரு கவர்ஸ்டோரியை 'டைம்' இதழ் வெளியிட்டு ஜார்ஜ் பிளாய்ட்டிற்கு சமர்ப்பணம் என கூறும் விதமாக உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
07-ஜூன்-202020:31:14 IST Report Abuse
தமிழ்வேள் இந்தியாவில் மட்டும் இல்லையா என்ன ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
07-ஜூன்-202020:29:38 IST Report Abuse
Ramesh Sargam In fact everyone's life matters - whether he/she is black skinned or white skinned or brown skinned or people with leucoderma patches
Rate this:
Cancel
Mani - Coimbatore,இந்தியா
07-ஜூன்-202019:41:58 IST Report Abuse
Mani இங்கு இந்தியாவிலும் நிற வேற்றுமை இல்லாமலில்லை, நாம் vada நாட்டவருடன் இணைந்து செயல்படும்போது அல்லது சில மாநிறம் கொண்ட tehnங்கத்தவருடன் இணைந்து பணிசெஐயும் பொது நிச்சயம் உணர்வீர்கள். இந்த நிறம் மனிதனின் வாழ்வில் படிப்பும் வேலை பதவி உயர்வு, திருமணம் போன்ற இடங்களில் முக்கய பணியாற்றுகிறது இதனால் பல திறமையவரும் வெற்றி பெற முடிவதில்லை இது அடுத்த அடுத்த தலைமுறையும் கடந்து செல்வதுதான் மிகவும் வேதனையான ஒன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X