காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
terrorists, shot dead, killed, Jammu & Kashmir, Shopian, காஷ்மீர், பயங்கரவாதிகள், சுட்டுக்கொலை, பாதுகாப்பு படையினர், என்கவுண்டர், மோதல், துப்பாக்கி சண்டை,

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


latest tamil news


காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிஆர்பிஎப், ராஷ்டிரிய ரைபிள்ஸ், சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், ரேபன் பகுதியில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தது. இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அங்கு மோதல் நடந்து வருகிறது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
08-ஜூன்-202003:47:25 IST Report Abuse
மலரின் மகள் எல்லையில் சீனா வாலாட்டும் இத்தருணத்தில் உள்நாட்டில் பயங்கரவாதம் என்பதே அறவே இல்லாதவகையில் இந்த எலித்தொல்லைகளுக்கும் அவற்றை உற்பத்தி செய்து வெளியில் விடும் அயோக்கிய நரிகளின் தொல்லையும் முழுவதும் நீக்க படவேண்டுமென்றால் சுட்டுவிடுவதே நலம். தீவிர கண்காணிப்பில் எதற்கும் அஞ்சாமல் ஊளையிடும் அரசியல் நரிகளின் சத்தத்திற்கு செவிமடுக்காமல், தீவிரவாதிகள் நிர்மூலமாகட்டும். ஜெய் ஜவான்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
07-ஜூன்-202021:01:35 IST Report Abuse
Chandramoulli P.O.K must take over by India . Then only infiltration will stop. Afterwards terrorist will not enter in India. Once for all v must destroy the entire terrorism in Jammu Kashmir fully
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
07-ஜூன்-202016:53:29 IST Report Abuse
RajanRajan பாகிஸ்தான் தீவிரவாதத்தை வேரறுக்கும் வகையில் எல் ஓ சி யில் ராணுவ நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இப்போது இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் மேலும் நிலைகுலையும் வாய்ப்பை நாம் தான் உண்டாக்க வேண்டும். இந்த இக்கட்டுகள் பாகிஸ்தானில் உருவாகும் பட்ச்சத்தில் தான் நாம் பி.ஓ.க கையக படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும். சைனாவையும் கட்டுக்குள் கொண்டுவரும் வழிமுறைகள் உருவாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X