பொது செய்தி

இந்தியா

வெட்டுக்கிளி ஒழிப்பில் விமானப்படை ஹெலிகாப்டர்கள்

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன.



latest tamil news



பாக்., வழியாக இந்தியாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் கூட்டம் ராஜஸ்தான், ம.பி., மஹாராஷ்டிரா .உள்ளிட்ட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர பரப்பில் பயிர்களை தின்று அழித்துள்ளன.

இதையடுத்து டிரோன், ஹெ லிகாப்டர்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்து வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.


latest tamil news



இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிக திறனுள்ள தெளிப்பான்களை மத்திய வேளாண்மை அமைச்சகம் இறக்குமதி செய்துள்ளது. இவற்றை விமானப்படையின் எம்ஐ 17 ரகத்தைச் சேர்ந்த 5 ஹெலிகாப்டர்களில் பொருத்தி பூச்சிக் கொல்லி மருந்தினை தெளிக்கும் பணி நடைபெற உள்ளது. இதே போல் 5 டிரோன் நிறுவனங்களும் பூச்சிக் கொல்லி தெளிக்கும் பணியினை அடுத்த வாரம் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
08-ஜூன்-202010:35:03 IST Report Abuse
Ramalingam Shanmugam யோசனை பண்ணி கொண்டிருக்கிறீர்களா? இங்கே அழிந்து கொண்டிருக்கிறது
Rate this:
Cancel
08-ஜூன்-202005:56:06 IST Report Abuse
ஆப்பு சுயச்சார்பு இல்லாம தெளிப்பான்கள் இறக்குமதி. நம்ம நாட்டு நிறுவனங்கள் இதை தயாரிக்க முடியாதா? ஓஹோ, வெளிநாட்டிலிருந்து வந்த வெட்டுக் கிளிகளுக்கு வெளிநாட்டு தெளிப்பான்கள் தான் வேலை செய்யும். ஒத்துக்கறேன்.
Rate this:
Cancel
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
07-ஜூன்-202021:33:49 IST Report Abuse
Vasanth Saminathan Wow how fast This should have been done long back
Rate this:
Manalan - chennai,இந்தியா
08-ஜூன்-202008:54:23 IST Report Abuse
ManalanAt least now they planned to start....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X