பொது செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடு : அறிக்கை தாக்கல்

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

சென்னை:நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு அளிப்பது குறித்த அறிக்கை இன்று முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்டது.latest tamil news
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு அளிப்பது குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தயாரித்த அறிக்கை இன்று முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-ஜூன்-202008:21:14 IST Report Abuse
VENKATASUBRAMANIAN How long these politicians will do this politics for votw bank? Nèeded people are not getting benefits but ecnomically well people are getting inthe name of e. Really needed people are suffering both economically and e.
Rate this:
Cancel
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
08-ஜூன்-202006:24:38 IST Report Abuse
Balamurugan Balamurugan யார் எந்தப் படிப்பு படிக்க ஆசைப் பட்டாலும் அதை படிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் நீட் தேர்வுகள் தேவையற்றது
Rate this:
sankar - Nellai,இந்தியா
08-ஜூன்-202010:35:05 IST Report Abuse
sankarNEET is very important - pls understand...
Rate this:
Cancel
vns - Delhi,இந்தியா
08-ஜூன்-202004:45:48 IST Report Abuse
vns ஜாதி அடிப்படையில்இட ஒதுக்கீடு வேண்டும்.. ஆனால் ஜாதி வேண்டாம். ஜாதி வேண்டும். ஜாதியை யாராலும் இல்லாமல் ஆக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X