பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பரிசோதனை விபரம் வெளியீடு

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. என்ற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை முதல் முறையாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மொத்தம் 1,21,950 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 3,950, செங்கல்பட்டு மாவட்டத்தில் 13,958, கோவை - மாவட்டத்தில் 22,872, கடலூர் மாவட்டத்தில் 11,918, தருமபுரி

சென்னை:தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. என்ற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை முதல் முறையாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மொத்தம் 1,21,950 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.latest tamil newsஅரியலூர் மாவட்டத்தில் 3,950, செங்கல்பட்டு மாவட்டத்தில் 13,958, கோவை - மாவட்டத்தில் 22,872, கடலூர் மாவட்டத்தில் 11,918, தருமபுரி மாவட்டத்தில் 9,854, திண்டுக்கல் மாவட்டத்தில் 7,582, ஈரோடு மாவட்டத்தில் 13,421, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8,653 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9,885 சாம்பிள்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 18,366 சாம்பிள்கள், கரூர் மாவட்டத்தில் 8,218 சாம்பிள்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6,565, சாம்பிள்கள், மதுரை மாவட்டத்தில் 14,102 சாம்பிள்கள், நாகை மாவட்டத்தில் 7,958 சாம்பிள்கள், நாமக்கல் மாவட்டத்தில் 7,727 சாம்பிள்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் 3,999 சாம்பிள்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,243 சாம்பிள்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,074 சாம்பிள்கள் எடுத்து, இதுவரை கொரோனா பரிசோதனை (பிசிஆர்) செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsராணிப்பேட்டையில் 5,480, சேலம் - 22,751, சிவகங்கை - 5400, தென்காசி - 7,163, தஞ்சை - 17,820, தேனி - 16,945, நீலகிரி - 5,604, திருவள்ளூர் - 11,065, திருவாரூர் - 8,448, திருச்சி - 14,453, நெல்லை - 17,624, திருப்பத்தூர் - 9,911, திருப்பூர் - 8,153, திருவண்ணாமலை - 21,996, தூத்துக்குடி - 13,227, வேலூர் - 16,279, விழுப்புரம் - 9,795, விருதுநகர் - 10,803 எனச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10 லட்சம் பேரில் 6420 பேர் என விகிதத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இந்த விகிதம் 16903 ஆகவும், தேனியில் 12060 ஆகவும் திருநெல்வேலியில் 9386ஆகவும் உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanikanth - coimbatore,இந்தியா
08-ஜூன்-202012:59:08 IST Report Abuse
Ramanikanth இதன் மூலம் கோவை வெறும் 23000 பேருக்கு மட்டும் டெஸ்ட் செய்துவிட்டு பச்சை மண்டலம் என அறிவித்தது பெரிய தவறு. அடுத்த சென்னை ஆகி விடக்கூடாது. அரசு உடனடியாக முழு அடைப்பு மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-ஜூன்-202008:11:31 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Now dmk and communists people have to find out another reason for politics. All these days they were doing this. What they are going to do after getting these details.
Rate this:
Thiyaga Rajan - Chennai,இந்தியா
08-ஜூன்-202010:39:17 IST Report Abuse
Thiyaga Rajanhello iyer ... because of their action, they tested atleast this quantity. Even this is not sufficient % of tests comparing other cities. You are in home safely and getting salary even not doing any work. Most of the people other than IT, To draw salary they have to go out for job from home. then only can get salary. Like you , they can not build the building thro computer. Your government will ask to do the ring the bell. Like u , many of them will do...... Because u are all iyers(Jaalras)...
Rate this:
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
08-ஜூன்-202005:33:55 IST Report Abuse
Ramasami Venkatesan சோதனைகளில் நெகடிவ் ரிசல்ட் வந்து வீட்டுக்கு அனுப்பும்போது அவர்களிடம், கொரானா பாதுகாப்புக்கு தேவையான அறிவுரைகள் அடங்கிய ஒரு பாம்ப்லட் அல்லது பார்க்க வேண்டிய இணைய தள எண் கொடுக்கலாமே. பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவரவர் கடமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X