சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம் இரண்டு பேர் கைது

Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 சிறுமி பலாத்காரம் இரண்டு பேர் கைது

சேத்தியாத்தோப்பு; சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் உள்ளிட்ட இருவர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த, 6 வயது சிறுமி, நேற்று முன்தினம் அழுது கொண்டு வீட்டிற்கு வந்தார். அவளிடம் பெற்றோர் விசாரித்தனர். அதில், சிறுமியை அதே பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுவன், ௩௨ வயதான சதீஷ்குமார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, பாலியல் பலத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, சிறுமியை பலாத்காரம் செய்த, 13 வயது சிறுவன் மற்றும், சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜூன்-202005:29:39 IST Report Abuse
skv srinivasankrishnaveni சுட்டுத்தள்ளவும் தேவையில்லே இந்தமாதிரிவேரிநாய்கள் நாட்டுக்கு முள்ளுச்செடிகளை வேரோடிபிடுங்கு=அனுமனுவா இந்தமாதிரி நாய்களை கொலைசெய்வதுதான் பெஸ்ட்/இந்த நாய்களவாளனும் பாவம் ஒன்னும் புரியாத அந்தக்குழந்தி சாவணுமா ?என்னடா அநியாயம் இது போட்டோலேயிருக்கும் மூதேவியப்பாருங்க மலைபாம்பைமுழுங்கினாலirukkaan டீனேஜ் ஆர் கிளட்டுமூதேவியோ எவனாயிருந்தாலும் தண்டனைஒன்னுதான் என்று இருக்கவேண்டும்
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
09-ஜூன்-202001:58:27 IST Report Abuse
Rajesh இவனுங்க, பெத்தவள கூட தினமும் கண்ணாலேயே கற்பழிப்பானுங்க போல இருக்கு...................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X