காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
terrorist, jammu and kashmir, kashmir, காஷ்மீர், பயங்கரவாதிகள், சுட்டுக்கொலை, என்கவுன்டர், பாதுகாப்பு படையினர்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் இன்று( ஜூன்8) நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.


latest tamil news




காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் பிஞ்சோரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்படனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து மோதல் முடிவுக்கு வந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



சோபியான் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து இரு நாட்களில், என்கவுன்டரில் நடந்த மோதலில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
08-ஜூன்-202014:41:02 IST Report Abuse
M.COM.N.K.K. பாகிஸ்தான் சீனா இந்த இரண்டு நாடுகள் இருக்கும்வரை தீவிரவாதம் இருக்கும். இயற்கை அன்னை நினைத்தால் மட்டுமே இதற்கு தீர்வாகும்.
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
08-ஜூன்-202014:28:38 IST Report Abuse
மூல பத்திரம் தினமும் நடந்தால் நல்லது, கல் எறிதல் நின்றுவிட்டதா. இல்லையென்றால் அவர்களையும் போட்டுத்தள்ளவும்
Rate this:
Cancel
krishna - chennai,இந்தியா
08-ஜூன்-202011:57:33 IST Report Abuse
krishna இந்த வெறி பிடித்த காஷ்மீர் மூர்க்க கூட்டம் மூணு லட்சம் பண்டிதர்களை கொலை செய்து கொள்ளை அடித்து மத மாற்றம் செய்து கழப்பழித்து துரதியவர்கள். மிக கேவலமான ஜந்துக்கள் அங்கு மட்டும் இல்லை இந்தியா முழுவதும் இவர்கள் டிசைன் இப்படித்தான்.இந்த கூட்டத்தின் வோட்டு பிச்சைக்காக சுடலை கான் மம்தா பேகம் காங்கிரஸ் என்னும் தேச விரோத கொள்ளையர் கூடாரம் இந்தியா முழுவதும் இவர்களை வளர விடுகிறது.அமைதி மார்க்கம் என பேசும் இவர்கள் அதிகம் அனால் உண்மை சொரூபம் இந்தியா முழுவதும் காஷ்மீர் வெறியாட்டம் நடக்கும்.மக்களே ஜாக்கிரதை.அப்போது மத்தியில் காங்கிரஸ் உள்துறை மந்திரி முஃதி முகமத் சயீத் காஷ்மீரில் பாரூக் அப்துல்லாஹ் காஷ்மீர் பண்டிதர்களின் துடைத்தெறிதலை கை கட்டி வேடிக்கை பார்த்தனர்,காஷ்மீர் மாற்றங்களுக்கு மோடி செய்யும் அனைத்துக்கும் பாராட்டுக்கள்.தேச விரோத அரசியல்வாதிகளை துடைத்து எரிய வேண்டும்.காஷ்மீரில் மீண்டும் பண்டிதர்கள் குடியேற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X