கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திருச்சி திருமண தீ விபத்து: ரூ.40 லட்சம் இழப்பீடு தர மண்டப உரிமையாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

மதுரை: 2004ம் ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 பேர் பலியானார்கள், 33 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து திருச்சி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதை தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு தர திருமண மண்டப உரிமையாளர் ராமசாமிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X