ஒரு லட்சத்தை கடந்தது பாக்., கொரோனா பாதிப்பு

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 08, 2020
Share
Advertisement


இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், 4,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, பாக்.,கில் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 3,671 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை, 2,067 ஆக உயர்ந்துள்ளது. 34 ஆயிரத்து, 355 பேர் சிகிச்சைக்குப் பின், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, ஏழு லட்சத்து, 5,833 பேருக்கு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X