டில்லிவாசிகள் யார்? கெஜ்ரிக்கு சிதம்பரம் கேள்வி

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
Delhiite, kejriwal, chidambaram, Delhi Chief Minister, Arvind Kejriwal, Congress leader, and former Finance Minister, P. Chidambaram, congress, politics,  Jan Aarogya Yojana/Aayushman Bharat, Private hospitals, Delhi government, Central government, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, corona update, covid-19 pandemic, corona patients, hospitals, சிதம்பரம், கெஜ்ரிவால், டில்லிவாசி

புதுடில்லி: டில்லிவாசிகள் யார் என்பதை, முதல்வர் கெஜ்ரிவால் விளக்குவாரா என காங்., கட்சியின் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

டில்லி முதல்வர் கெஜ்ரிவால், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், டில்லி மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள், கொரோனா பாதிப்புக்குள்ளான டில்லிவாசிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என தெரிவித்தார். அவரது கருத்துக்கும் பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.


latest tamil newsஇந்நிலையில், காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், டுவிட்டரில் பதிவிட்டதாவது: டில்லி மருத்துவமனை, டில்லிவாசிகளுக்கு மட்டுமே என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லிவாசிகள் யார் என்பதை அவர் விளக்குவாரா? நான் டில்லியில் வசிக்கிறேன்; டில்லியில் தான் வேலை பார்க்கிறேன்; நான் டில்லிவாசியா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10-ஜூன்-202018:32:28 IST Report Abuse
skv srinivasankrishnaveni நான் பிறந்து வளந்தது கொல்கத்தா திருமணம் பிறகு போனது டெல்லி என் பிள்ளைகள் எல்லாம் டெல்லிலேதான் வளந்தாங்க படிச்சாங்க என் கணவர் 1955 லெந்து அங்கேயேதான் இருந்தார் பணிஓய்வுவரை ஆனால் பிறகு சென்னைவந்தோம் அங்கே இருந்த தண்ணீர்கஷ்டம்தாங்காமல் பெங்களூரு சென்று செட்டில் ஆயிட்டோம் ஆனால் எதற்கும் எங்களால் டெல்லியை மறக்கவே முடியாது
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
10-ஜூன்-202011:53:08 IST Report Abuse
madhavan rajan நிச்சயமாக காங்கிரஸ்காரர்கள் இல்லை. ஏனென்றால் கேஜரிவால் வெற்றி பெற்றதற்கு கொண்டாடியவர்கள் காங்கிரஸ்காரர்கள். காங்கிரசின் ஊழலாட்சியை எதிர்க்க கட்சி ஆரம்பித்து வெற்றிபெற்று காங்கிரசை அடியோடு டில்லியிலிருந்து ஒழித்துவிட்டார் கெஜ்ரிவால்.
Rate this:
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
09-ஜூன்-202011:48:53 IST Report Abuse
sathish தூக்கி இந்த ஆளை குப்பை போட்டியில் போடாமே கொஞ்சிகிட்டே இருக்காங்க , நாட்டுக்கு ஒரு பைசாக்கு உபயோகம் இல்லா ஜந்துவை இன்னுமா விட்டு வச்சு இருக்காங்க ?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
10-ஜூன்-202011:54:55 IST Report Abuse
madhavan rajanIn congress they need some one like him to ask some questions so that it will be known to the world that congress is still alive....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X