சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கர்ப்பமாக்கிய விவசாயி கைது

Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 சிறுமியை கர்ப்பமாக்கிய விவசாயி கைது

சிதம்பரம்; மனநலம் பாதித்த சிறுமியை கர்ப்பமாக்கிய விவசாயியை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே பு.முட்லுார் அடுத்த தீத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன், 45; விவசாயி.

இவருக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளன.அதே ஊரைச் சேர்ந்த, மனநலம் பாதிக்கப்பட்ட, 16 வயது சிறுமி, குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சில மாதங்களாக, தன் வீட்டிற்கு, 'டிவி' பார்க்க வந்த அச்சிறுமியை, ராமன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.கடந்த வாரம், சிறுமியின் உடல்நிலையில் மாற்றத்தை அறிந்த அவரது தாய், டாக்டரிடம் அழைத்துச் சென்றார். பரிசோதித்த டாக்டர், சிறுமி, ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். சிறுமியின் தாய் புகாரின்படி, சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில், ராமனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
14-ஜூன்-202015:44:24 IST Report Abuse
dandy YOU CAN NOT CHANGE " KAI NADDU PIRAVIKAL "
Rate this:
Cancel
Suresh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூன்-202007:34:34 IST Report Abuse
Suresh .. உனக்கு அரிப்பை தீர்த்துக்க வேற இடமே கிடைக்கலையா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X