பொது செய்தி

இந்தியா

டில்லியில் புதிதாக 1,007 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
delhi, corona, spread, toll, டில்லி, கொரோனா, பாதிப்பு, பலி

புதுடில்லி: டில்லியில் ஒரே நாளில் புதிதாக 1,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,943 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவுக்கு 17 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 874 பேர் பலியாகி உள்ளனர்.


latest tamil news



பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 17,712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 11,357 பேர் குணமடைந்துள்ளனர். நோய்த் தொற்று அதிகரித்து காணப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் டில்லியில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவ்வாறு மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜூன்-202010:06:13 IST Report Abuse
skv srinivasankrishnaveni ப்ளீஸ் கேளுங்க புதைக்காதீங்க கொரோனா வாழ் செத்தால் எரிச்சுடுங்க பலமுறை சொல்லிந்துருக்கேன் புதைச்சால் மண்ணுக்குக் கெடுங்க எரிச்சல் சாம்பல்தான் எல்லோரும் இப்போது எரிப்பதை நாடுறாங்க என்பது உண்மை முஸ்லீம் அண்ட் கிறிஸ்டியன்ஸ் தவிர ஹிந்துஸ் லேயும் சிலரியம் இந்தவழக்கமிருக்கு வேண்டாம் விட்டுடுங்க நம்மளைவாழவைக்கும் பூமிக்கு சைவம் வேண்டாம் மனுஷ உழைப்புதான் வேண்டும்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
08-ஜூன்-202023:41:11 IST Report Abuse
Vena Suna இந்த மாதிரி காண்பித்து ஏன் எல்லோரையும் பயமுறுத்துகிறீர்கள்? தேவை இல்லையே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X