ரோட்டோரம் ஆபத்து : அதிகாரிகள் அசட்டை

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement
 ரோட்டோரம் ஆபத்து : அதிகாரிகள் அசட்டை

திருப்பூர்:போயம்பாளையம் அருகே ஆள் விழுங்கி குழி, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தில் நான்காவது குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க பணிகள் நடந்து வருகிறது. இதில், போயம்பாளையம் முதல் பொம்மநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் குடிநீர் கொண்டு செல்லும் வகையில் குழாய் அமைத்து குடிநீர் வினியோக குழாய்கள் அமைக்கப்படவுள்ளது.குழாய்கள் அமையும் இடங்களில், குடிநீர் பகுதிவாரியாக பிரித்து அனுப்ப ஏதுவாக கேட் வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.ரோட்டோரம் இவை அமைந்துள்ள இடங்களில் சிறிய அளவில், கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறைந்துள்ள இந்த ரோட்டில் கேட் வால்வு கட்டுமானம் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இவற்றின் மீது மோதி சேதமடைவது வாடிக்கையாக உள்ளது. எனவே, இதனை உடனடியாக சீரமைத்து, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X