அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசுக்கு நீதிமன்றம் குட்டு: கனிமொழி

Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை; 'பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த துடிக்கும், தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், தன் கேள்விகளால், குட்டு வைத்துள்ளது' என, தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி கூறியுள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியுள்ளதாவது: பத்தாம் வகுப்பு தேர்வை, உரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் நடத்த துடிக்கும் அரசுக்கு, தன் கேள்விகளால், குட்டு வைத்திருக்கிறது, உயர் நீதிமன்றம். தேர்வை நடத்துவதில், ஏன் இவ்வளவு அவசரம் என்றும், மாணவர்கள் பாதிக்கப்பட்டால், யார் பொறுப்பேற்பது என்றும், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளை, நீதிமன்றமும் கேட்டிருக்கிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
09-ஜூன்-202020:52:20 IST Report Abuse
RajanRajan குட்டுன்னா என்ன சும்மாவா டபுள் ஜி ஸ்பீடுல்லே. டபாஸ்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
09-ஜூன்-202017:02:51 IST Report Abuse
RajanRajan பார்த்து அம்மணி இடம் பார்த்து குட்டி பார்க்கிற முட்டிக்க போவுது. அப்புறமா கொளுத்தி போட்டுட்டாங்கன்னு கொமைச்சுர போவுறாங்க.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
09-ஜூன்-202007:52:09 IST Report Abuse
Girija பாரதி சொன்ன ராஜ்ஜியம் நடக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X