சம்பவம் செய்தி

தமிழ்நாடு

35 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

திருப்பூர்:தாராபுரத்தில், 35 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து மதுவிலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.தாராபுரத்தில் மதுவிலக்கு போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்பகுதியில் செயல்படாத மில் ஒன்றில் சாராயம் காய்ச்சப்படுவது போலீசாருக்கு தெரிந்தது. ஆய்வு செய்ததில், 35 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்தனர். சாராயம் யார் காய்ச்சினர் என்பது குறித்து, மில் உரிமையாளர் ஜவஹரிடம், தாராபுரம் மதுவிலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X