ஆசிரியர்கள் வருகை உறுதிபடுத்தினர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் வருகை உறுதிபடுத்தினர்

Added : ஜூன் 09, 2020
Share
உடுமலை:10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, கண்காணிப்பு மற்றும் இதர பணிகளுக்கு, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் நியமிக்க அரசு உத்தரவிட்டிருந்தது.இதன் அடிப்படையில் 'கொரோனா' பாதிப்புகளால், வெளியூர்களில் சிக்கிக்கொண்ட ஆசிரியர்கள், அவர்களின் பகுதிகளுக்கு, ஜூன் 8ம் தேதிக்குள் வந்திருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.உடுமலை கல்வி மாவட்டத்தில் உடுமலை,

உடுமலை:10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, கண்காணிப்பு மற்றும் இதர பணிகளுக்கு, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் நியமிக்க அரசு உத்தரவிட்டிருந்தது.இதன் அடிப்படையில் 'கொரோனா' பாதிப்புகளால், வெளியூர்களில் சிக்கிக்கொண்ட ஆசிரியர்கள், அவர்களின் பகுதிகளுக்கு, ஜூன் 8ம் தேதிக்குள் வந்திருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.உடுமலை கல்வி மாவட்டத்தில் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் நேற்று, அவரவர் பள்ளிகளில் வருகையை உறுதிப்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X