பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' போடலையா பர்சுக்கு இனி 'ரிஸ்க்'

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement
 'மாஸ்க்' போடலையா பர்சுக்கு இனி 'ரிஸ்க்'

பேரூர்:'மாஸ்க்' அணியாமல் வெளியில் நடமாடுவோருக்கு, ரூ. 100 அபராதம் விதிக்கப்படுகிறது.கோவையில் கட்டுக்குள் இருந்த 'கொரோனா' பரவல், மீண்டும் பரவத் துவங்கியுள்ளது. இதனால், கிராமப்புறங்களில் 'கொரோனா' பரவுவதை தடுக்க, கட்டாயம் 'மாஸ்க்' அணிய வேண்டும் என, தொண்டாமுத்துார் ஒன்றிய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.இதையடுத்து, சிறுவாணி ரோடு, கடைகள், வீதிகளில் நடமாடுவோர் 'மாஸ்க்' அணிய, மத்வராயபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று அறிவுறுத்தப்பட்டது. மாஸ்க் அணியாமல் நடமாடியவர்களுக்கு, ரூ. 100 அபராதம் விதித்து, ரசீது வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X