பொது செய்தி

தமிழ்நாடு

விதிகள் பின்பற்றப்படுகிறதா: கலெக்டர் ராஜாமணி ஆய்வு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாவட்டத்தில் முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு, ரூ.100 அபராதம் விதிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்கள், கிராஸ்கட் ரோட்டிலுள்ள ஜவுளிக்கடைகள், ஓட்டல்களில் கலெக்டர் ராஜாமணி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.கலெக்டர் ராஜாமணி கூறுகையில், ''வீட்டை விட்டு பொதுமக்கள், வெளியில் வரும் போது, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும். முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என, டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X