வாரச்சந்தைக்கு அனுமதி: வியாபாரிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாரச்சந்தைக்கு அனுமதி: வியாபாரிகள் கோரிக்கை

Added : ஜூன் 09, 2020
Share
கோவை:வாரச்சந்தை நடத்த அனுமதி கோரி, வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.கொரோனா பாதிப்பால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ஈடுகட்ட வாரச்சந்தைகள் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்கள் வலியுறுத்தினர். கலெக்டர் அலுவலக வாசலில் ஏராளமான வியாபாரிகள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் வியாபாரிகளை சமாதானப்படுத்தினர்.

கோவை:வாரச்சந்தை நடத்த அனுமதி கோரி, வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.கொரோனா பாதிப்பால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ஈடுகட்ட வாரச்சந்தைகள் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்கள் வலியுறுத்தினர். கலெக்டர் அலுவலக வாசலில் ஏராளமான வியாபாரிகள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் வியாபாரிகளை சமாதானப்படுத்தினர். வியாபாரிகள் தங்கள் கோரிக்கை மனுவை, கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X