சீமைக்கருவேல மரங்கள் விவசாயிகள் புலம்பல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீமைக்கருவேல மரங்கள் விவசாயிகள் புலம்பல்

Added : ஜூன் 09, 2020
Share

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களின் பெரும் பகுதியை சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.விவசாயிகள் கூறியதாவது: இம்மரங்களை வேருடன் அகற்றாவிட்டால் வளர்ந்து கொண்டே இருக்கும். வறட்சியால் அவதியுறுகிறோம். நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. மானாவாரி பகுதிகளில் ஆயிரம் அடி போர்வெல் அமைத்தும் தண்ணீர் இல்லை. பல ஆண்டுகளாக விவசாயம் நடக்கவில்லை. கண்மாய்க்குள் காடு போன்று இம்மரங்கள் வளர்ந்துள்ளதால் சமூக விரோத செயல் நடக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X