மின்சாரம் தாக்கி வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Added : ஜூன் 09, 2020
Share

விழுப்புரம், : விழுப்புரம் அருகே அறுந்து தொங்கிய மின் கம்பியில் வாய் பட்டதில், மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.

விழுப்புரம் அடுத்த அற்பிசம்பாளையம் காலனி, வானியசத்திரத்தைச் சேர்ந்தவர் மணி மகன் புருேஷாத்தமன், 21; இவர் நேற்று அதிகாலை 5:00 மணியளவில், இயற்கை உபாதை கழிக்க வீட்டிலிருந்து வெளியில் சென்றார்.அப்போது, அவரது வீட்டிற்கு அருகில் அறுந்து தொங்கிய உயரழுத்த மின் கம்பியில் புருேஷாத்தமனனின் வாய் பட்டது. இதில், மின்சாரம் தாக்கியதில் புருேஷாத்தமன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்த புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X