இந்தியா

வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

புதுச்சேரி : மத்திய தொகுப்பு கல்வியில் ஓ.பி.சி., இட ஒதுக்கீடு வலியுறுத்தி வி.சி.,சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத மத்திய அரசை கண்டித்தும், யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியார்மயமாக்குவதை கைவிட வலியுறுத் தியும் புதுச்சேரியில் வி.சி., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.முல்லை நகரில் உள்ள கட்சி அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை செயலர் தேவபொழிலன் தலைமை தாங்கினார். வி.சி.,கட்சி நிறுவனர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X