பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி பிறந்த நாள் விழா தி.மு.க., நிவாரணம் வழங்கல்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : கருணாநிதி பிறந்த நாளையொட்டி, விருத்தாசலம் பி.வி.பி., மெட்ரிக் பள்ளியில், தி.மு.க., மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலர் உதயநிதி அறிவுறுத்தலின் பேரில், விருத்தாசலத்தில் மேற்கு மாவட்ட, இளைஞரணி மற்றும் நகர தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார் தலைமை தாங்கினார். நகர செயலர் தண்டபாணி வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், விவசாய அணி துணை அமைப்பாளர் அறிவுடைநம்பி, மாணவரணி துணை அமைப்பாளர் அருள்குமார், உதயநிதி மன்ற பொருளாளர் இளையராஜா, சிறுபான்மை அணி அன்சர் அலி, அன்பழகன், வழக்கறிஞரணி ரவிச்சந்திரன், சரவணன், சிவா, சந்தானலட்சுமி சுந்தரமூர்த்தி, சரவணன், தளபதிகுமார், மணிவண்ணன், செங்குட்டுவன், நடராஜன், தில்லைகுமார், வெங்கடேசன், கணேசன், ராஜா, பிரபு, கார்த்திக், வினோத், பிரவீன், ராஜ்குமார், மீரான்ஜி, பாஸ்கர், கரமேல், பக்கிரிசாமி, முரளி, சரவணன், கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர். அதில், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொது மக்கள் 600 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X