சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 ஆண்டுகளாக சேதமடைந்த அரசு மாணவர் விடுதி சுற்றுச்சுவர்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

கமுதி : கமுதி அருகே பேரை யூரில் அரசு மாணவர் விடுதியின் சுற்றுசுவர் இடிந்து விழுந்துள்ளதால் குடிமகன்கள் இரவு நேரங்களில் பாராக பயன் படுத்தி வருகின்றனர்.

கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் வெளியூர் மாணவர்கள் தங்கி படிக்க ஏதுவாக, 11 ஆண்டுகளுக்கு முன் 90 மாணவர்கள் தங்கி படிக்கும்வகையில், அங்குஅரசு மாணவர் விடுதிகட்டடம், சுற்றுச்சுவர் வசதியுடன் அமைக்கப்பட்டது. ஆனால் விடுதியின் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்து 3 ஆண்டு களாகியும், இதுவரையில் சீரமைக்கபடவில்லை. கொரோனா ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டு, மாண வர்கள் விடுதியை விட்டு சென்றுள்ளனர். இதனால் சுற்றுச்சுவர் சேதமடைந்த மாணவர் விடுதியை இரவு நேரங்களில் குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வரகின்றனர்.

பள்ளி திறப்பதற்கு முன் அரசு பேரையூர் மாணவர் விடுதியில் சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X