சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பீகார் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

திருவாடானை : திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம்நுாற்பாலை பீகார் தொழிலாளர்கள் சம்பளம், உணவு வழங்குதல், சொந்த ஊருக்கு அனுப்புதல் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.திருவாடானை தாசில்தார் மாதவன், நுாற்பு மில் நிர்வாகிகளிடம் பேசினார். உணவு, சம்பளம் வழங்கப்படும் என்று நிர்வாகத்தினர் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்ல ஏற்பாடு செய்யபடும், என தாசில்தார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X